Tamil Latest Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கிழக்கு சீனக்கடலில் இருந்து 5 செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
Jilin-1 Gaofen 03D உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் லாங் மார்ச் – 11 ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவை திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செயற்கைக்கோள்கள் நில வள ஆய்வு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.