Thursday, September 12, 2024
Homeசிறுவர் செய்திகள்திடீரென வெடித்த 2 ஆம் உலகப்போர் குண்டு! World War Bomb

திடீரென வெடித்த 2 ஆம் உலகப்போர் குண்டு! World War Bomb

- Advertisement -

World War Bomb சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இங்கிலாந்து நகரமொன்றில் வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க செய்யும்போது குண்டு திடீரென வெடித்து சிதறியுள்ளது.

இது தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இங்கிலாந்து Yare நதியின் அருகில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட250 கிலோ எடையுள்ள வெடிகுண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

இதனை தொடர்ந்து 2 ஆம் உலகப்போர் குண்டை செயலிழக்க செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து சிதறியுள்ளது.
வெடிகுண்டு வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வை 15 மைல் தொலைவுக்கு உணரமுடிந்ததாகவும், கட்டடங்கள் குலுங்கியதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிர்ஷ்டவசமாக, இந்த பயங்கர சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Kidhours – World War Bomb

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.