World Longest Train பொது அறிவு செய்திகள்
சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனம் உலகிலேயே மிக நீண்ட பயணிகள் ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளது.
ஆல்ப்ஸ் மலை நோக்கி இயக்கப்படும் இந்த பயணிகள் ரயில் மிக நீளமான ரயிலாக இயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே மிக நீண்ட பயணிகள் ரயிலை இயக்கி சாதனை | Run The Longest Passenger Train In The World
![சாதனை, உலகிலேயே மிக நீண்ட புகையிரதம் World Longest Train 1 World Longest Train பொது அறிவு செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/10/Untitled-design-2022-10-30T105019.811.jpg)
பல அழகான மலை நகரங்கள், 48 பாலங்கள் மற்றும் 22 சுரங்கங்கள் வழியாக ஆல்பைன் ரயில் இயற்கைக்காட்சிகளுடன் கடந்து செல்லும்.
1.9 கிலோமீட்டர் நீளத்துடன் 100 பெட்டிகளுடன், 4 எஞ்ஜின்களால் இயக்கப்படும் இந்த பயணிகள் ரயில், 25 கிலோமீட்டர் தொலைவு கொண்ட மலை பயணத்தை நிறைவு செய்ய ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
Kidhours – World Longest Train
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.