Tuesday, September 17, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகத்தின் கவனத்தை ஈர்த்த கிறிஸ்மஸ் மரம்! World Amazing Christmas Tree

உலகத்தின் கவனத்தை ஈர்த்த கிறிஸ்மஸ் மரம்! World Amazing Christmas Tree

- Advertisement -

World Amazing Christmas Tree சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், உக்ரேனின் மைகோலைவ் நகரில், போரைக் குறிக்கும் வகையிலான கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.

World Amazing Christmas Tree
World Amazing Christmas Tree

போர் காலங்களில், தாமும் தமது தளவாடங்களும் பிறர் கண்ணில் படாதவாறு செய்யப் படைவீரர்கள் உருமறைப்பு வலைகளை பயன்படுத்துவர்.

- Advertisement -

அந்த உருமறைப்பு வலைகளை தயாரித்து கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்கியுள்ள மைகோலைவ் நகர மக்கள், பண்டிகை முடிந்ததும் இவை ரஷ்ய படைகளை எதிர்த்து போரிடும் உக்ரேன் வீரர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

 

Kidhours – World Amazing Christmas Tree

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.