Sunday, February 9, 2025
Homeசிறுவர் செய்திகள்நீர் அகாரம் மூலம் 50 வருடமாக உயிர் வாழும் பெண் Woman Survives without Food

நீர் அகாரம் மூலம் 50 வருடமாக உயிர் வாழும் பெண் Woman Survives without Food

- Advertisement -

Woman Survives without Food  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

75 வயது மூதாட்டி ஒருவர், தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் குடித்து மட்டுமே உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாம் நாட்டை சேர்ந்த 75 வயது மூதாட்டி யுய் தி லொய்(Bui Thi Loi), இவர் கடந்த 50 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

75 வயது மூதாட்டி யுய் தி லொய் இவ்வாறு தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை மட்டும் குடித்து கிட்டத்தட்ட 50 வருடங்களாக உயிர் வாழ்ந்து வருகிறார்.அத்துடன் 1963ம் ஆண்டு யுய் தி லொய்-ஐ மின்னல் தாக்கி விபத்துக்குள்ளான பிறகில் இருந்து உணவு உண்ணும் பழக்கத்தை அவர் கைவிட்டுள்ளார்.

- Advertisement -
Woman Survives without Food  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Woman Survives without Food  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த விபத்துக்கு பிறகு யுய் தி லொய்க்கு உணவின் வாசனையே மிகப்பெரிய குமட்டலை ஏற்படுத்தியதால் உணவு உண்ணும் பழக்கத்தையே கைவிட்டுள்ளார்.

குறிப்பாக தனது குடும்பத்தினருக்காக சமைக்கும் போது கூட அதன் சுவையை யுய் தி லொய் சரிப்பார்ப்பது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Kidhours – Woman Survives without Food

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.