Sunday, October 6, 2024
Homeசிறுவர் செய்திகள்அமெரிக்காவில் மிகப்பெரிய இந்துக் கோவில் US Biggest Hindu Temple

அமெரிக்காவில் மிகப்பெரிய இந்துக் கோவில் US Biggest Hindu Temple

- Advertisement -

US Biggest Hindu Temple  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான கோயில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ள நிலையில் திறப்புவிழாவில் அமெரிக்க அதிபரும் கலந்துகொள்ளவுள்ளார்.

நியூ ஜெர்சியில் உள்ள ராபின்ஸ்வில்லில், அமெரிக்காவின் மிகப்பெரிய இந்துக் கோவிலான BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தம் உள்ளது.முழுவதும் கையால் செதுக்கப்பட்ட இந்தக் கோயில், 19 ஆம் நூற்றாண்டின் இந்து ஆன்மீகத் தலைவரான பகவான் சுவாமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
US Biggest Hindu Temple  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
US Biggest Hindu Temple  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

கடந்த 2015ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதற்காக ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்து கற்கள் எடுக்கப்பட்டு அவை இந்தியாவில் செதுக்கப்பட்டு பின்னர் அமெரிக்காவில் கட்டப்பட்டதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.கோயில் திறப்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோபைடனின் நிர்வாக அதிகாரிகள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

 

Kidhours – US Biggest Hindu Temple

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.