Friday, November 22, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்....... தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 65

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்……. தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 65

- Advertisement -

Thirukkural 65  தினம் ஒரு திருக்குறள்

- Advertisement -

அறத்துப்பால் / இல்லறவியல் / மக்கட்பேறு

”மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.”

 

Thirukkural 65  தினம் ஒரு திருக்குறள்
Thirukkural 65  தினம் ஒரு திருக்குறள்

 

- Advertisement -

தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உலகுக்கு இன்பமாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
—மு. வரதராசன்

பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்
—சாலமன் பாப்பையா

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 65

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.