Thursday, November 28, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்......'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 515

”அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்……” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 515

- Advertisement -

Thirukkural 515  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

 

பொருட்பால் / அரசியல் / தெரிந்து வினையாடல் 

 

- Advertisement -

”அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.”

 

- Advertisement -

செய்யும் செயலைப் பற்றி நன்றாக அறிந்து, இடையில் வரும் துன்பங்களைத் தாங்கிச் செய்பவனை அல்லாமல், இவன் சிறந்தவன் என்று யாருக்கும் வேலை தரக்கூடாது ‘
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
—மு. வரதராசன்

செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது. ‘
—சாலமன் பாப்பையா

Thirukkural 515  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 515  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 515

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.