Friday, November 29, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''எப்பொருள் யார்யார்வாய்க் ......'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 423

”எப்பொருள் யார்யார்வாய்க் ……” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 423

- Advertisement -

Thirukkural 423  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

பொருட்பால் / அரசியல் / அறிவுடைமை 

”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”

 

எந்தப் பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
—மு. வரதராசன்

- Advertisement -

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
—சாலமன் பாப்பையா

Thirukkural 423  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 423  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 423

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.