Thursday, November 28, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''கற்க கசடறக் கற்பவை.....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 391

”கற்க கசடறக் கற்பவை…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 391

- Advertisement -

Thirukkural 391  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

 

”கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.”

- Advertisement -

கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
—மு. வரதராசன்

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

Thirukkural 391  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 391  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 391

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.