Sunday, November 3, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"தூஉய்மை என்பது அவாவின்மை....." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 364

“தூஉய்மை என்பது அவாவின்மை…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 364

- Advertisement -

Thirukkural 364 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

“தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.”

தூய்மையான நிலை என்பது அவாவில்லாத நிலையே ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
—மு. வரதராசன்

- Advertisement -

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.
—சாலமன் பாப்பையா

Thirukkural 364 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 364 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்
—மு. கருணாநிதி

 

Kidhours- Thirukkural 364

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.