Oldest Forest in the World தேடல்
உலகின் பழமையான காடு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கெய்ரோ பகுதியில் இருந்துள்ளது என அந்நாட்டின் பிம்ஹாம்டன். கார்டிப் பல்கலை இணைந்து நடத் திய ஆய்வில் கண்டறியப்பட்டது. அப்பகுதியில் பழமையான பாறை களின் இடைவெளியில் புதைபடிவ வேர்களை ஆய்வு செய்த போது.
இது 38.5 கோடி ஆண்டுகளுக்கு முந் தையது. இது 400 கி.மீ.. பரப்பளவு கொண்டதாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இது அதிகளவிலான கார்பன் டை ஒக்சைட்டை உள்ளிழுத்து சுற்றுச்சூழலுக்கு பெரியளவில் உதவியிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Kidhours – Oldest Forest in the World
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.