Wednesday, January 22, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஅரிய விண்வெளி மாதிரிகள் ஆய்வில் விஞ்ஞானிகள் Tamil Kids Space News # World Best...

அரிய விண்வெளி மாதிரிகள் ஆய்வில் விஞ்ஞானிகள் Tamil Kids Space News # World Best Tamil Children News

- Advertisement -

Tamil Kids Space News  பொது அறிவு – உளச்சார்பு

- Advertisement -

சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து சிறுகோள்களால் பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜப்பானில் இருந்து ஏவப்பட்ட ஹயபுசா-2 விண்கலம், 185 மில்லியன் மைல் தொலைவில் உள்ள ரியுகு சிறுகோளில் 5.4 கிராம் பாறைகள்-தூசிகள் சேகரித்து, 2020-ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பியது.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids Space News  பொது அறிவு – உளச்சார்பு
Tamil Kids Space News  பொது அறிவு – உளச்சார்பு

 

அதன்படி 6 வருட விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

 

kidhours – GK #gk

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.