Sunday, July 7, 2024
Homeசிந்தனைகள்தேடல்வண்ணத்துப்பூச்சி பற்றி சில தகவல்கள் தெரிந்துகொள்வோம் About Butterfly in Tamil

வண்ணத்துப்பூச்சி பற்றி சில தகவல்கள் தெரிந்துகொள்வோம் About Butterfly in Tamil

- Advertisement -

About Butterfly  தேடல்

- Advertisement -

உலகளவில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வகை வண் ணத்துப் பூச்சிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின் றனர்.
வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை முட்டைப் பருவம், இளம் புழு பருவம், கூட்டுப் புழு பருவம், வண்ணத்துப் பூச்சி பருவம் என 4 பருவங்க ளைக் கொண்டது.
பொதுவாக பறவைகள் எந் தப் பூச்சியைப் பார்த்தாலும் சாப்பிட்டுவிடும்.

ஆனால் வண் ணத்துப்பூச்சிகளை பெரும் பாலும் பறவைகள் வேட்டை யாடுவதில்லை. வண்ணத்துப் பூச்சிக்கு 4 இறக்கைகள் உள்ள ன. வண்ணத்துப் பூச்சிகள்
தனது சிறகை முதல் தடவை விரிப்பதற்கு சில மணிநேரங் கள் எடுத்துக்கொள்ளும்.

- Advertisement -
About Butterfly  தேடல்
About Butterfly  தேடல்

”மொனார்க்’ என்கிற வண் ணத்துப் பூச்சி இனங்கள் 4,000 கிலோமீட்டர் வரை கூட பறந்து செல்லுமாம். இதனு டைய வாழ்நாள் மிகக் குறைவு. இரண்டு நாள் முதல் இரண்டு வாரங்களுக்குள் இறந்துவிடும். அல்லது மற்ற உயிரினங்க ளுக்கு இரையாகும்

- Advertisement -

 

Kidhours – About Butterfly

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.