Sunday, January 19, 2025
Homeகல்விவிஞ்ஞானம்50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு மனிதன் புறப்படுகிறான் Tamil Kids Science News Moon #...

50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு மனிதன் புறப்படுகிறான் Tamil Kids Science News Moon # World Tamil Kids News

- Advertisement -

Tamil Kids Science News Moon  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நிலவுக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Kids Science News Moon  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids Science News Moon  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

- Advertisement -

2025- ஆம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

- Advertisement -

இதற்கான பிரத்யேக விண்கலன் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதை பரிசோதிக்கும் முயற்சிகள் ஓகஸ்ட் மாதம் இறுதியில் துவங்குவதாக திட்டமிடப்பட்டது.

பொம்மைகளுடன் ஓரியன் விண்கலத்தை எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலம் கடந்த மாதம் 29-ம் திகதி அனுப்ப திட்டமிடப்பட்டது.ஆனால் விணகலம் புறப்பட தயாராக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 3 ஆம் திகதி மீண்டும் ஏவ திட்டமிடப்பட்டது.

ஆனால், எரிபொருள் கசிவு காரணமாக 3- வது முறையாக இந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்த நிலையில், ஆர்டெமிஸ் 1 என்ற திட்டத்தை மீண்டும் வரும் 23 அல்லது 27 ஆம் திகதி செயல்படுத்த நாசா ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

kidhours – Tamil Kids Science News Moon

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.