Friday, February 21, 2025
Homeபொழுது போக்குமூலிகைகளை சேகரிப்போம்ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவமும் வேறுபாடுகளும் Ayurveda, Unani, Siddha Medicine and Differences

ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவமும் வேறுபாடுகளும் Ayurveda, Unani, Siddha Medicine and Differences

- Advertisement -

Medicine and Differences  மூலிகைகளை சேகரிப்போம்

- Advertisement -

ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா இவை மூன்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. உலகில் பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகள் இருந் தாலும் இவை மூன்றும் உ உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கொள்கைகள், நோய் அறியும் விதம், சிகிச்சை நுட்பங்கள் உள்ளன. குறிப்பாக நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் வேறு பட்டவையாக இருக்கின்றன.

அவற்றின் பாரம்பரிய தன்மைக்கேற்ப வெவ்வேறு அணுகுமுறையை கொண்டி ருக்கலாம் என்பதை நினைவில்கொள்வதும் அவசியமானது. ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

- Advertisement -

சித்தா :

தோற்றம்:

பண்டைய தமிழகத் தில் வேரூன்றிய மருத்துவ முறை யாகும் சித்த மருத்துவத்தை உரு வாக்கிய பெருமை சித்தர்களுக்கு

- Advertisement -

அடிப்படை:

பித்தம், சுபம்,வாதம் ஆகிய மூன்றுடன், நிலம், நீர், M8 நெருப்பு காற்று, ஆகா காயம் ஆகிய பஞ்சபூதங்களும் சித்த மருத்துவத் தின் அடிநாதமாகும்.

சிகிச்சை முறை:

தாதுக்கள், தாவரங்கள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் எண்ணற்ற பொருட் களும் சிந்த வைத்தியத்தில் பயன் படுத்தப்படுகின்றன. தியானம், யோகா மற்றும் உணவுப் பழக்கம்.

நோய் கண்டறிதல்:

மருத்துவ பரிசோதனை சிறு நீர் மற்றும் நாடித்துடிப்பு போன்றவைகளுடன்பித்தம், கபம், வாதம் போன்றவற்றின் சமநிலையுடன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Medicine and Differences  மூலிகைகளை சேகரிப்போம்
Medicine and Differences  மூலிகைகளை சேகரிப்போம்

ஆயுர்வேதம்:

தோற்றம்:

இந்திய துணை கண்டத்தின் பழமை யான மருத்துவ முறையாக விளங்குகிறது. ஆயுர் என் பது நீண்ட வாழ்வையும், வேதம் என்பது நூலையும் குறிப்பிடுகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளி லும் மாற்று மருத்துவ முறைகளுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகளில்
செல்வாக்கு பெற்ற மருத்துவ முறையாக
திகழ்கிறது.

அடிப்படை;

சாத்வீக, ராட்சத, தமச ஆகிய முக்குணங்களுக்கு இணையாக ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோற்றம்: யுனானி மருத்துவம் பழங்கால கிரேக்கத்தில் உருவானது. பின்னர் பாரசீகம் மற் றும் அரேபியாவை சேர்ந்த மருத்துவர்களால் செம்மையாக்கப்பட்டு, முழுமையாக்கப்பட்டது.குணங்கள் கூறப்படுகின்றன. இவை சம நிலையில் இருப்பது ஆரோக்கியத்திற்கு அவசியமானது
என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

சிகிச்சை முறை:

மூலிகைகள், உணவு
பரிந்துரைகள், வாழ்க்கைமுறை. யோகா மற்றும் தியா னம் ஆகியவை
பொதுவான ஆயுர்வேத
சிகிச்சைகளாக விளங்குகின்றன.

நோய் கண்டறிதல்;

பித்தம், வாதம், கபம் ஆகியவற்றின் சமநிலையை மதிப்பிடுவ தோடு கூடுதலாக நாக்கு, நாடித் துடிப்பு, சிறுநீர் மற்றும் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன அமைப்பை பரிசோதிப்பதும் அடங்கும்.

யுனானி

தோற்றம்:

யுனானி மருத்துவம் பழங்கால கிரேக்கத்தில் உருவானது. பின்னர் பாரசீகம் மற் றும் அரேபியாவை சேர்ந்த மருத்துவர்களால் செம்மையாக்கப்பட்டு, முழுமையாக்கப்பட்டது

Medicine and Differences  மூலிகைகளை சேகரிப்போம்
Medicine and Differences  மூலிகைகளை சேகரிப்போம்

அடிப்படை:

ரத்தம், கபம், மஞ்சள் பித்தம் மற் றும் கருப்பு பித்தம் ஆகிய நான்கும் ஆரோக்கி யத்தை நிலைநிறுத்துவதற்கு சமநிலையில் இருக்க வேண்டும் என்பது யுனானி மருத்து வத்தின் அடிப்படை தத்துவமாக விளங்கு கிறது.

சிகிச்சை முறை:

மூலிகைகள், தாதுக்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து தயாரிக்கப் படும் மருந்துகள் ஆகியவை யுனானி மருத்து வத்தில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்களில் அடங்கும். உணவுப்பழக்கத்தை யும், வாழ்க்கைமுறையையும் சரியாக பின்பற்ற
வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. நோய் கண்டறிதல்: யுனானி மருத்துவத்தில்
நாடித்துடிப்பு, சிறுநீர், மலம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் நோயின் தாக்கம் மதிப்பிடப்படுகிறது.

 

Kidhours – Medicine and Differences

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.