About Human Spine கல்வி
நமது உடல் நேராக நிமிர்ந்து நிற்பதற்கு காரண மாக அமைவது முதுகெலும்பு ஆகும்.
பாதிக்கும் காரணிகள்
கழுத்து முதல் இடுப்பு வரை வரி சையாக, சற்று வளைந்து அமைந்துள்ள 33 எலும்புகளை நாம் ‘முதுகெலும்பு’ என்கிறோம். கழுத்து பகுதியில் 7 எலும்புகளும், நெஞ்சுக்கூட்டுக்கு பின்புறமாக 12 எலும்புகளும், இடுப்பு பகுதியில் 5 எலும்புகளும் மற்றும் கீழ் இடுப்பு பகுதியில் 9 எலும்புகளுமாக இவை அமைந்துள்ளன.
இந்த எலும்புகள் அனைத் தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நமது உடல் நேராக நிற்கவும், வளையவும், அமரவும் காரண மாக அமைகின்றன. இந்த முதுகெலும்பு நமது உட லின் முக்கிய பகுதியான தண்டுவடத்தை பாதுகாப் பாக வைக்கிறது.
| முதுகெலும்பு பாதிப்பு ஏற்படுவதற்கு பல காப் யூட்டர் முன்பாக எப்போதும் குனிந்து உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது, முதுகில் அதிக எடை 5. கொண்ட பொருட்களை சுமப்பது, நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வது, வளைந்த
இருக்கை அமைப்பு கொண்ட வாகனங்களை நீண்ட நேரம் ஓட்டுவது, எலும்புகளின் அடர்த்தி குறைவது, முதுகுதண்டின் மீது அதிகமான அழுத் தத்தை உருவாக்குவது போன்ற உடல் ரீதியான காரணிகளும், மன இறுக்கம், மனச்சோர்வு, அதீத கவலை போன்ற உளவியல் சார்ந்த காரணிகளும் இவற்றில் முக்கியமானவை.

கால்சியம் நிறைந்த உணவு
முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தபால் பொருட்கள், முட்டைக்கோஸ், புரோக்கோலி, கீரை, இஞ்சி, துளசி, லவங்கப்பட்டை, கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து உண்ண வேண்டும். சத்தான உணவுகளை உட்கொள்வது, முதுகு தொடர்பான எளிய உடற் பயிற்சிகளை செய்வது, நிமிர்ந்த நிலையில் உட்கா ருவது உள்ளிட்ட செயல்முறைகளை கடைப்பிடித் தால் முதுகெலும்பு தொடர்பான சிக்கல்களில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமாக வீறு நடைபோடலாம்.
உலகசிரோபிராக்டிக் கூட்டமைப்பு மற்றும் அத னுடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ மான அனம்’ ஆண்டுதோறுணந்து உலகத்து சென் பற்று தினம்’ அக்டோபர் 16-ந் தேதி டப்பிடிக்கப்பட்டு வருகிறது. முதுகெலும்பில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
Kidhours – About Human Spine
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.