Salt Plant in Tamil பொது அறிவு செய்திகள்
பொதுவாக பொதுவாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பு கடல் நீரில் இருந்து சிலவகை பாறைகளிலிருந்தும்தான் தயாரிக்கப்படுகிறது. தாவரத்திலிருந்தும் உப்பு எடுக்கலாம் என்பதை குஜராத்திலுள்ள கடல் வேதியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அம்மாநில கடற்கரைப் பகுதியில் விளையும் சாலிகோர்னியா என்ற தாவரத்திலிருந்து தான் இவ்வாறு உப்பு தயாரித்திருக்கிறார்கள் அவர்கள். இதனால் உடலுக்கு கூடுதல் ஆரோக்கியம் என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவு.
ஏனென்றால் பொதுவாக நாம் பயன்படுத்தும் உப்பில் உடல் நலத்துக்கான ஊட்டச்சத்துகள் இருப்பதில்லை; ஆனால் இந்த தாவர உப்பில் அது அதிகமாகவே இருக்கிறது.
Kidhours
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.