Sunday, March 9, 2025
Homeசிறுவர் செய்திகள்காசாவில் பரசூட் மூலம் மக்களுக்கு நிவாரணம் Relief Assistance by Parachute

காசாவில் பரசூட் மூலம் மக்களுக்கு நிவாரணம் Relief Assistance by Parachute

- Advertisement -

Relief Assistance by Parachute  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

காசாவில் உணவுப் பற்றாக்குறையால் தவித்துவரும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக விமானங்களில் இருந்து பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

காசாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு விமானங்களில் இருந்து பரசூட் மூலம் உணவு விநியோகம் செய்வதை விடுத்து தரைவழியாக அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஹமாஸ் அமைப்பு விடுத்த கோரிக்கையை அமெரிக்கா உடனடியாகவே நிராகரித்துள்ளது.

- Advertisement -

இவ்வாறு பரசூட் மூலம் வழங்கப்படும் உணவுப் பொதிகளை பெறுவதற்கான முயற்சிகளில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பரசூட் மூலம் பொதிகளை இறக்குவதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது.

- Advertisement -

இதற்கு பதிலாக, தரை வழியாக அதிகளவு விநியோகங்களுக்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஹமாஸ் கோரியுள்ளது.

Relief Assistance by Parachute  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Relief Assistance by Parachute  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

எனினும், வான் வழியான விநியோகம் என்பது காசாவில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு உதவிகளை விநியோகிப்பதற்காக அமெரிக்கா கையாளும் வழிகளில் ஒன்று எனவும், அதை அமெரிக்கா தொடரும் எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

 

Kidhours – Relief Assistance by Parachute

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.