Friday, November 22, 2024
Homeபொழுது போக்குசிறுவர் சமையல்சிறுவர் சமையல் வாழைப்பூ பொரியல் Valaippu Poriyal

சிறுவர் சமையல் வாழைப்பூ பொரியல் Valaippu Poriyal

- Advertisement -

Valaippu Poriyal

- Advertisement -

வாழைப்பூ பொரியல்

தேவையானவை:

சிறிய வாழைப்பூ – ஒன்று, தேங்காய்த் துருவல் – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

Valaippu Poriyal  வாழைப்பூ பொரியல்
Valaippu Poriyal  வாழைப்பூ பொரியல்

செய்முறை:

வாழைப்பூவை ஆய்ந்து, நரம்பு நீக்கி நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, ஆறிய உடன் நன்கு பிழிந்துகொள்ளவும்.

- Advertisement -

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து, வேகவைத்த வாழைப்பூ, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

- Advertisement -

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.