Saturday, September 21, 2024
Homeஉலக காலநிலைபிலிப்பைன்ஸில் நிலச்சரிவு Philippines Earthquake

பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு Philippines Earthquake

- Advertisement -

Philippines Earthquake    உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 6போ் பலியாகியதுடன் 46பேரைக் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ள கிராமமொன்றில் கடந்த செவ்வாய் இரவு (06) நிலச்சரிவு ஏற்பட்டது.

- Advertisement -

இதன்போது காணாமல்போனவா்களில் 27 போ் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகளில் அமா்ந்திருந்த சுரங்கத் தொழிலாளா்கள் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனா்.அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவம், காவல்துறையினர் மற்றும் தன்னாா்வலா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு நிலச்சரிவில் காயமடைந்த 31 பேரை மீட்டனா்.

- Advertisement -
Philippines Earthquake    உலக காலநிலை செய்திகள்
Philippines Earthquake    உலக காலநிலை செய்திகள்

இந்நிலச்சரிவில் 300 குடும்பங்களைச் சேர்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாகோ நகரில் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த சுமார் 2 ஆயிரம் பேரை அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

 

Kidhours –

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.