Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
நாட்டு மக்களின் முழு விபரங்களையும் விற்பனை செய்த ஹேக்கர் Online Hackers  - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Wednesday, November 27, 2024
Homeசிறுவர் செய்திகள்நாட்டு மக்களின் முழு விபரங்களையும் விற்பனை செய்த ஹேக்கர் Online Hackers 

நாட்டு மக்களின் முழு விபரங்களையும் விற்பனை செய்த ஹேக்கர் Online Hackers 

- Advertisement -

Online Hackers   சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் ஹேக்கர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் குறித்த நபர் அந்நாட்டு மக்களின் முழு பெயர், முகவரி, பிறந்த திகதி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளதாக அல்பைன் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கும் ஹேக்கர் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரேலிய மக்களின் தரவுகளைள விற்பனை செய்துள்ளார்.

- Advertisement -
Online Hackers   சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Online Hackers   சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அதில் அவர் விற்பனை செய்த தரவுகள் அனைத்தும் சரியாக உள்ளன. இந்த தரவுகள் ஆஸ்திரேலியாவின் 9 மில்லியன் மக்கள் தொகையை கொண்டதாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் அவர்கள், கைது செய்யப்பட்டிருக்கும் ஹேக்கர் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரேலிய மக்களின் தரவுகளைள விற்பனை செய்துள்ளார்.

அதில் அவர் விற்பனை செய்த தரவுகள் அனைத்தும் சரியாக உள்ளன. இந்த தரவுகள் ஆஸ்திரேலியாவின் 9 மில்லியன் மக்கள் தொகையை கொண்டதாக இருக்கிறது.

அந்த நபர் இத்தகைய தரவுகளை இத்தாலி, நெதர்லாந்து, கொலம்பியா போன்ற நாடுகளில் விற்பனை செய்துள்ளார்.
தரவுகள் அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கப் பெற்றதால், அதன் மூலம் குற்றவாளிகள் பலர் மிரட்டி பணம் பறிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விற்கப்பட்ட தரவுகள் ஆஸ்திரேலிய மக்கள் தாங்கள் இருப்பிடம் குறித்த தகவல்களை பொலிஸாருக்கு அளித்த பட்டியல் எனவும் சொல்லப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் சர்வதேச குற்றவாளி எனவும், அவர் ஏற்கனவே நெதர்லாந்து பொலிஸார் சிக்கி விசாரிக்கப்பட்டவர் என்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

 

Kidhours – Online Hackers

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.