Saturday, January 18, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்பு2024 ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வுகள் Olympic Opening Ceremony 2024

2024 ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வுகள் Olympic Opening Ceremony 2024

- Advertisement -

Olympic Opening Ceremony 2024 சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் (JO) பரிசில் இடம்பெற உள்ள நிலையில், அதன் ஆரம்ப நிகழ்வுகள் Place de la Concorde பகுதியில் இடம்பெற உள்ளது.

இன்று வியாழக்கிழமை இத்தகவலை ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. மிக பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -
Olympic Opening Ceremony 2024
Olympic Opening Ceremony 2024

 

- Advertisement -

35,000 பார்வையாளர்கள் அமர்ந்து இந்த நிகழ்வினை பாரவையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் 8 ஆம் திகதி வரை இடம்பெறும். இறுதி நாள் நிகழ்வு Stade de France மைதானத்தில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Kidhours – Olympic Opening Ceremony 2024

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.