Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்யூ டுயூப் நிறுவனம் அதிரடி முடிவு Tamil Kids News Youtube # World...

யூ டுயூப் நிறுவனம் அதிரடி முடிவு Tamil Kids News Youtube # World Best Tamil Website

- Advertisement -

Tamil Kids News YouTube சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் இது வரை, கொரோனா குறித்த தவறான மற்றும் அபாயகரமான தகவல்களை வெளியிட்ட 10 லட்சம் வீடியோக்களை நீக்கி உள்ளதாக யுடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூடியூபில் உள்ள லட்சக்கணக்கான வீடியோக்களில் ஒரு சிறிய சதவிகிதம் மட்டுமே இது போன்ற தவறான தகவல்களுடன் பதிவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids News YouTube சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News YouTube சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

தடுப்பூசி கொள்கைக்கு எதிரானவை என்பதுடன் கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பும் வீடியோக்களின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியதால் அவை நீக்கப்பட்டதாகவும் யுடியூப் தலைமை தயாரிப்பு அதிகாரி நீல் மோகன் கூறினார்.

இவை தவிர ஒவ்வொரு காலாண்டிலும், 10 பேர் கூட பார்க்காத சுமார் ஒரு கோடி வீடியோக்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

kidhours – Tamil Kids News YouTube

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.