Saturday, January 18, 2025
Homeசிறுவர் செய்திகள்உலகின் மோசமான நகரங்களின் பட்டியல் Worst Cities in the World

உலகின் மோசமான நகரங்களின் பட்டியல் Worst Cities in the World

- Advertisement -

Worst cities in the world சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகில் மிகவும் மோசமான மோட்டார் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களின் வரிசையில் றொரன்டோ நகரம் இணைக்கப்பட்டுள்ளது.

INRIX என்னும் மோட்டார் போக்குவரத்து நெரிசல் குறித்த ஆய்வு நிறுவனத்தினால் இது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி நகரங்களின் வாகன நெரிசல் நிலைமை குறித்த தகவல்களை திரட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -
Worst cities in the world சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Worst cities in the world சிறுவர்களுக்கான உலக செய்திகள்

மிக மோசமான போக்குவரத்து நெரிசல் நிலை காணப்படும் உலக நகரங்களின் வரிசையில் கனடாவின் றொரன்டோ நகரம் 7ம் இடத்தை வகிக்கின்றது.

- Advertisement -

கடந்த ஆண்டில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கனடாவின் றொரன்டோ நகரில் பயணியொருவர் சராசரியாக 118 மணித்தியாலங்களை இழக்க நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
வட அமெரிக்க நாடுகளில் போக்குவரத்து நெரிசல் நிலை கூடிய நரங்களின் வரிசையில் சிக்காகோ மற்றும் பொஸ்டன் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தை றொரன்டோ வகிக்கின்றது.

றொரன்டோ நகரில் வாகனமொன்றின் சராசரி வேகம் மணிக்கு 24 கிலோ மீற்றர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

kidhours – worst cities in the world

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.