Tuesday, September 17, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகின் மிகப் பெரிய மாதிரி வாத்து World Largest Duck

உலகின் மிகப் பெரிய மாதிரி வாத்து World Largest Duck

- Advertisement -

World Largest Duck சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகின் மிகப் பெரிய இறப்பர் வாத்து கனடாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த இறப்பர் வாத்து சுமார் 60 அடி உயரத்தை கொண்டது என்பதுடன் 14.5 தொன் எடையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த இறப்பர் வாத்து Mama Duck என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ம், 17ம் திகதிகளில் நடைபெறவுள்ள றொரன்டோ நீர் விழாவில் இந்த வாத்து காட்சிப்படுத்தப்பட உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இந்த வாத்து கனடாவிற்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் சிறுவர்களை கவர்ந்து இழுக்கும் ஓர் பொருளாக இந்த இறப்பர் வாத்து கருதப்படுகின்றது.

 

Kidhours – World Largest Duck

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.