Saturday, February 22, 2025
Homeசிறுவர் செய்திகள்உலகில் மிகவும் பெறுமதியான நிறுவனங்கள் World Best Institution

உலகில் மிகவும் பெறுமதியான நிறுவனங்கள் World Best Institution

- Advertisement -

World Best Institution சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகில் மிகவும் பெறுமதியான நிறுவனங்கள் அதிகளவில் காணப்படும் நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து ஐந்தாம் இடத்தை வகிக்கின்றது.

உலகின் மிகவும் பெறுமதியான 100 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் இயங்கி வருகின்றது.

- Advertisement -

சுவிட்சர்லாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் நெஸ்ட்லே, நொவிராட்ஸ் மற்றும் ரோச்சே ஆகிய நிறுவனங்கள் உலக பெறுமதி வாய்ந்த நிறுவனங்களின் வரிசையில் முறையே 23, 32 மற்றும் 45ம் இடங்களை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
World Best Institution சிறுவர்களுக்கான உலக செய்திகள்
World Best Institution சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதேவேளை, உலகின் அதிக பெறுமதி வாய்ந்த நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை விகிக்கின்றது.

சுவிற்சர்லாந்தில் இடம்பிடித்த நிறுவனங்கள்

  1. Nestlé (23rd)
  2. Roche (32nd)
  3. Novartis (45th)
  4. Chubb Limited (144th)
  5. Glencore (153rd)
  6. Richemont (182nd)
  7. Zurich Insurance (190th)
  8. UBS (238th) ABB (246th)

 

Kidhours – World Best Institution

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.