Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
உலகில் பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியல் Tamil Kids News Women # World Best Tamil News - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Saturday, November 23, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகில் பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியல் Tamil Kids News Women # World Best...

உலகில் பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியல் Tamil Kids News Women # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids News Women  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடுக்களின் உலக தர வரிசையில் கனடாவிற்கு எட்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

உலகில் பெண்களுக்கு மிகவும் பாதுகப்பான நாடுகள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தக் கோடை காலத்தில் தனியாக பெண்கள் செல்லக்கூடிய நாடுகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -
Tamil Kids News Women  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Women  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பால்நிலை சமத்துவும், வீட்டு வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள், பெண்கள் இரவில் தனியாக செல்வதற்கு காணப்படும் பாதுகாப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் அயர்லாந்து முதலாம் இடத்தை வகிக்கின்றது.

இந்தபட்டியலில் இரண்டாம் இடம் ஆஸ்திரியாவும், மூன்றாம் இடம் நோர்வேயும், ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஐந்தாம் இடத்தையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகில் வீட்டு வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை கொண்ட நாடுகளின் வரிசையில் கனடா முன்னணி வகிப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

kidhours – Tamil Kids News Women

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.