Monday, January 20, 2025
Homeபொழுது போக்குமதிநுட்பங்கள்Wi-Fi பயன்பாடு குறித்து எச்சரிக்கை Tamil Kids News Wi-Fi # World Best Tamil...

Wi-Fi பயன்பாடு குறித்து எச்சரிக்கை Tamil Kids News Wi-Fi # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids News Wi-Fi சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அலைபேசிகளில் Wi-Fi பயன்பாடு குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்கள் உங்களது அலைபேசியில் Wi-Fi ஐ Off செய்தாலும், உங்களது அலைபேசியினால் Wi-Fi சேவையை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.

- Advertisement -
Tamil Kids News Wi-Fi சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Wi-Fi சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அலைபேசியில் Wi-Fi நிறுத்தப்பட்ட நேரத்திலும் அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை காண்பிக்கும் ஓர் காணொளியொன்று அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

- Advertisement -

ஆன்ட்ரய்ட் அலைபேசிகளில் இவ்வாறான ஓர் அம்சம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், Wi-Fi ஐ நிறுத்துவதன் மூலமாக அலைபேசியின் பெட்டரியின் மின்சாரத்தை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Wi-Fi நிறுத்தப்பட்ட நேரத்திலும் அலைபேசிகளில் இந்த சேவை இயங்குவதானது தகவல்கள் கசிவதற்கும் வேறும் நபர்கள் அலைபேசியை கட்டுப்படுத்துவதற்கும் வழியமைக்கலாம் என தொழில்நுட்ப நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

kidhours – Tamil Kids News Wi-Fi

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.