Friday, July 5, 2024
Homeபொழுது போக்குமதிநுட்பங்கள்வட்ஸ்அப்பின் புதிய வசதி WhatsApp Update

வட்ஸ்அப்பின் புதிய வசதி WhatsApp Update

- Advertisement -

WhatsApp Update in Tamil  தேடல்

- Advertisement -

இணையவசதி இல்லாமல் வட்ஸ்அப் செயலியில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வட்ஸ்அப் செயலியானது அதன் தளத்தை All in One சேவைகளுக்கான மற்றுமொரு அம்சமாகவே இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

- Advertisement -

அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வட்ஸ்அப் இணையம் இல்லாமல் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மற்றவர்களுடன் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

இணையவசதி இல்லாமல், புளூடூத் உதவியுடன் Share it மற்றும் Near By Share போன்ற செயலிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களை அனுப்ப முடியும். இப்போது வட்ஸ்அப் செயலியும் இந்த சேவைகளை வழங்குகிறது.

அத்துடன், ஆவணங்களை விரைவாக, பாதுகாப்பாக அனுப்பவும் இந்த அம்சம் பயனுள்ளதாக அமையும் எனவும், இந்த அம்சத்தை செயல்படுத்த வட்ஸ்அப் பயனர்கள் WhatsApp System Files, Photo Gallery அணுகல் போன்ற அனுமதிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Update in Tamil  தேடல்
WhatsApp Update in Tamil  தேடல்

இந்த புதிய முறைமை தற்போது சோதிக்கப்பட்டு வரும் நிலையில் இது விரைவில் அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

 

Kidhours – WhatsApp Update in Tamil

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.