Tamil Kids News WhatsApp சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சமீபத்தில் ஆப்பிள் பயனாளர்களுக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது வாட்சப்.
அது உங்களுக்கு அதிர்ச்சியான தகவலா இல்லையா என்று நீங்கள் எந்த மாடல் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்தே அமையும்.
ஏனெனினில் குறிப்பிட்ட மாடல் ஐபோன்களுக்கு மட்டுமே அக்டோபர் 24 முதல் வாட்சப் இயங்காது என அறிவித்துள்ளது.
குறிப்பாக iOS 10 மற்றும் iOS 11 ஆகிய OS பயன்படுத்தப்படும் ஐபோன்கள் அனைத்திலும் வாட்சப் இயங்காது என அறிவித்துள்ளது.
இது குறித்து வாட்சப் தந்து பயனர்களுக்கு அவர்களது ஆப்பரேட்டிங் சிஸ்டமை அப்டேட் செய்ய சொல்லி தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வருகிறது.
அதில் அக்டோபர் 24க்குள் லேட்டஸ்ட் ஆப்பிள் OS அப்டேட் செய்பவர்களுக்கு மட்டுமே வாட்சப் இயங்கும் என்றும் செய்யாதவர்களுக்கு வாட்சப் செயல்படுவதை நிறுத்தி விடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்களது ஹெல்ப் சென்டரிலேயே ஆப்பிள் ஐபோன் வாட்சப் பயனாளர்கள் கண்டிப்பாக iOS 12 வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. ஆனாலும் அப்டேட் செய்யாதவர்களுக்கு அக்டோபர் 24லிலிருந்து வாட்சப் இயங்காது.
அப்டேட் செய்ய முடியாதவர்கள் அவர்களின் டேட்டாக்களை பேக்கப் எடுத்து வைத்து கொள்வது நல்லது
kidhours – Tamil Kids News WhatsApp
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.