valuable than gold தேடல்
உங்கள் அனைவருக்கும் தெரிந்த இரவில் பார்த்தாலும் பளிச்சென்று தெரியக் கூடிய கடிகார எண்கள் ரேடியம் பூச்சு கொண்டவை இவை பற்றி சிறுவயதிலிருந்தே நாம் அறிந்திருக்கின்றோம் ஆனால் மிகச் சிறு அளவிலான ரேடியத்துடன் சல்பேட்டும் கலக்கப்பட்டுதான் எண்கள் மீது பூசப்படுகிறது.
அதன் காரணம் தெரியுமா ? ஒரு குண்டூசி முனை அளவு ரேடியத்தைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான கடிகார எண்கள் ஒளிருமாறு செய்ய முடியும். அத்தகைய பண்புகொண்ட ரேடியம் விலை மிகவும் அதிகம் அதாவது தங்கத் தைவிட ரேடியம் ரொம்ப விலை உயர்ந்தது என்பதே உண்மை.
Kidhours – valuable than gold
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.