Tamil Kids News Ukraine சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) வியாழன் காலை கார் விபத்தில் சிக்கியதில் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
![உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பயணித்த கார் விபத்து Tamil Kids News Ukraine # World Best Tamil 1 Tamil Kids News Ukraine சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/09/Untitled-design-2022-09-15T195114.569.jpg)
இந்த விபத்து கியேவில் இடம்பெற்றுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் செர்ஜி நைகிஃபோரோவ்(Sergey Nikiforov)தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி பயணித்த கார் மற்றும் கியேவில் எஸ்கார்ட் கார்கள் மீது கார் மோதியதாக நைகிஃபோரோவ்(Sergey Nikiforov) இன்று காலை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கியுடன்(Volodymyr Zelensky) வந்த மருத்துவர்கள், லெகோவிகா (கார்) சாரதிக்கு அவசர உதவி அளித்து, வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டார், கடுமையான சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகின்றது.
மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
kidours – Tamil Kids News Ukraine
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.