Monday, January 20, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புபூமிக்கு இரண்டு நிலவுகள் விஞ்ஞானிகளின் தகவல் Two Moons

பூமிக்கு இரண்டு நிலவுகள் விஞ்ஞானிகளின் தகவல் Two Moons

- Advertisement -

Two Moons  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகில் நடக்கும் அதிசயத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக நடக்கவிருக்கும் விடயம் என்னெவென்றால் தற்காலிகமாக மற்றொரு நிலவு பூமிக்கு கிடைக்கப்போகிறது என்பதாகும் இதனை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்

அத்துடன் இது Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்ட சிறு கோளானது நாளை முதல் (29) நவம்பர் 25 வரை பூமிக்குச் சிறு நிலவாக (mini-moon) செயற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதாவது 2024 பிடி5-ஐ என அழைக்கப்படும் ஒரு சிறிய விண்கல் பூமியின் அருகே, சுமார் 14 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் வர இருக்கிறது. இது சுமார் 5 முதல் 20 மீட்டர் விட்டம் கொண்ட பாறையாகும்.இதன் மீது சூரிய ஒளிப்பட்டு அது பூமியை நோக்கி திரும்பும். அப்போது நமக்கு வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

பூமியின் புவிஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு சிறு நிலவாக செயல்பட்டு பூமியை சுற்றும் இந்த சிறு நிலவானது ஒரு முறை பூமியை சுற்றும் முன்னரே புவி ஈர்ப்பு விசையில் இருந்து விடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நிலவானது பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்களுக்குள் ஏற்படும் உறவை ஆய்வு செய்யவும், புவியீர்ப்பு அழுத்தங்கள் மற்றும் விசையினால் பூமிக்கு வெளியில் உள்ளவை எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு, கடந்த 2022 -ம் ஆண்டில் NX1 என்ற சிறு நிலவு பூமியை சுற்றியது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Two Moons

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.