Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகின் மிகப்பெரிய விமானமான தி ரோக், அதன் சமீபத்திய சோதனையின் போது 27,000 அடி உயரத்திற்கு பறந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மொஜாவே பாலைவன விமானப் பாதையில் சமீபத்தில் முடிந்த சோதனையின் போது இதுவரை பறக்காத உயரத்தில் பறந்த தி ரோக், அதன் சொந்த சாதனையை முறியடித்தது.

385 அடி நீள இறக்கைகளைக் கொண்ட ரோக் உலகின் மிகப்பெரிய விமானமாகும். ஆறு போயிங் என்ஜின்களைக் கொண்ட இந்த விமானம் தற்போது அதன் இலக்கை நெருங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
kidhours – Tamil Kids News Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.