Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்யும் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பபை அங்கீகரிக்கப்படுத்தும் வகையில், தேசத்தின் பெயரை துர்க்கியே என பெயர் மாற்றி அதிபர் தாயிப் எர்டோகன் அறிவித்தார்.

துர்க்கியே என்ற வார்த்தை அந்நாட்டின் கலாசாரம், நாகரீகம் உள்ளிட்ட மதிப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.
துர்க்கியேவின் பெயற் மாற்ற கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
kidhours – Tamil Kids News Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.