Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நாளை சனிக்கிழமை நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவ உள்ளதை அடுத்து, தலைநகர் பரிசில் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரிசில் உள்ள பல பூங்காக்கள், தோட்டங்கள் நள்ளிரவு வரை திறந்திருக்கும் எனவும், பரிசில் உள்ள நீச்சல் தடாகங்கள், குளியல் வசதிகள் போன்றவும் நள்ளிரவு வரை திறந்திருகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் நேரத்தை செலவிடும் மக்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை செயற்கை நீரூற்று போன்றன நீண்ட நேரம் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
அதேவேளை, 3975 எனும் அவசர இலக்கத்தில் பொதுமக்கள் அவசர தேவையின் போது தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
kidhours – Tamil Kids News Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.