Tamil Kids News Tech US சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மிக அதிக வெப்பத்தால் பாறைகளை தொடாமலேயே சுரங்கங்களை துளையிடும் கருவியை அமெரிக்காவின் எர்த்கிரிட் என்னும் புத்தாக்க நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இதனால் ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு துளையிட முடியும் என கூறியுள்ள எர்த்கிரிட் நிறுவனம், ஒரு மீட்டர் சுரங்கம் தோண்டுவதற்கு 300 அமெரிக்க டாலர் மட்டுமே செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது.இது தற்போதைய துளையிடும் இயந்திரங்களைவிட 100 மடங்கு கூடுதல் ஆற்றல் கொண்டதாகவும், 98 சதவிகிதம் செலவு குறைவானதாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் அதிக பொருட் செலவாகும் என கைவிடப்பட்ட திட்டங்கள்கூட தற்போது சாத்தியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
kidhours – Tamil Kids News Tech US
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.