Thursday, September 19, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஅறிமுகம் செய்யப்பட்ட உலகின் மிகவும் சக்தி வாய்ந்த சுப்பர் கம்பியூட்டர் Super Computer

அறிமுகம் செய்யப்பட்ட உலகின் மிகவும் சக்தி வாய்ந்த சுப்பர் கம்பியூட்டர் Super Computer

- Advertisement -

Super Computer  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சுவிட்சர்லாந்தில் அண்மையில் ஒரு மிகச் சக்திவாய்ந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டரை பொருளாதார அமைச்சர் கய் பார்மெலின் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார்.

- Advertisement -

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதிய சூப்பர் கம்ப்யூட்டருக்கு “அல்ப்ஸ்” என்று பெயரிடப்பட்டது. இது உலகின் மிகச் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த சூப்பர் கம்ப்யூட்டர், ஒரு சாதாரண லேப்டாப்பால் 40 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் கணக்கீடுகளை ஒரே நாளில் செய்யக் கூடியதாகக் கூறப்படுகிறது. உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களின் வரிசையில் இது ஆறாம் இடத்தில் உள்ளது.

காலநிலை எதிர்வுகூறல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்படுகிறது.

 

Kidhours – Super Computer

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.