Sunday, September 22, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஇலங்கையரால் தெற்காசியாவிற்கே பெருமை Tamil Kids News Sports # World Best Tamil Kids...

இலங்கையரால் தெற்காசியாவிற்கே பெருமை Tamil Kids News Sports # World Best Tamil Kids News

- Advertisement -

Tamil Kids News Sports  பொது அறிவு – உளச்சார்பு

- Advertisement -

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஓட்டப் போட்டியொன்றில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் அபார சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.

இதுவரை காலமும் தெற்காசிய வீர்ர் ஒருவரினால் எட்டப்பட முடியாதிருந்த சாதனையை யுபுன் நிலைநாட்டியுள்ளார்.

- Advertisement -

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற Resisprint International ஓட்டப் போட்டியில் யுபுன் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

 

Tamil Kids News Sports
Tamil Kids News Sports

 

இந்தப் போட்டியில் யுபுன் 100 மீற்றர் ஓட்ட துரத்தை 9.96 செக்கன்களில் ஓடி முடித்துள்ளார்.

தெற்காசிய வீரர்கள் எவரும் பத்து செக்கன்களுக்குள் 100 மீற்றர் ஓட்டத்தை கடந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிர்வரும் காலங்களில் ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்றெடுக்கக் கூடிய குறுந்தூர ஓட்ட வீரர் என யுபுன் மீது பெரும் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

kidhours – Tamil Kids News Sports

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.