Tamil Kids News Space சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சவுதி இளவரசரின் கனவுத் திட்டமான ட்ரோஜெனா(Trojena) எனப்படும் விண்வெளி குடியிருப்பு வரும் 2026ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில் இந்த விண்வெளி குடியிருப்பு அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 ஆயிரத்து 530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் ட்ரோஜெனா(Trojena) குடியிருப்பில் இரண்டு மைல் அகலத்திற்கு நன்னீர் ஏரி அமைக்கப்படுகிறது.
பனிச்சறுக்கு, மலை முகடுகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் என ட்ரோஜெனா(Trojena) கட்டப்பட்டு வருகிறது.
kidhours –
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.