Snowstorm Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆசிய நாடான கஸகஸ்தான் நாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக நிலைகுலைந்த வாகன சாரதிகள், வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றன.
Kidhours –
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.