Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில் இருக்கும் 40 சுரங்க ரயில் நிலையங்கள் நேற்று முதல் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.
சீனாவின் ஷாங்காய் நகரைப் போல தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக, அந்த நகரின் 40 சுரங்க ரயில் நிலையங்கள் நேற்று முதல் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.
மேலும் குறித்த சுரங்க ரயில் நிலையங்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
பெய்ஜிங்கில் நாளாந்தம் கொரோனா பரவல் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததையடுத்து, அந்த நகரம் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
kidhours – Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.