Ships Sunk in World War 2
இரண்டாம் உலகப்போரின் போது பசுபிக் பெருங்கடலில் மூழ்கிய 03 கப்பல்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அகாகி, காகா என்ற இரு ஜப்பானிய கப்பல்களும் அமெரிக்காவின் யு எஸ் எஸ் யார்க்டவும் கப்பலும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4.8 கிலோமீட்டர் ஆழத்தில் கிடப்பதை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கப்பல்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.