Thursday, September 12, 2024
Homeசிறுவர் செய்திகள்விண்வெளிக்கு செல்லும் சவுதி அரேபிய பெண் Saudi Arabian Woman

விண்வெளிக்கு செல்லும் சவுதி அரேபிய பெண் Saudi Arabian Woman

- Advertisement -

Saudi Arabian Woman  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

முதல் முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

ரயானா பர்ணாவியுடன் சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல் கர்னி உள்பட 4 பேர், AX-2 விண்வெளி பயணத்தில் இணையவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

- Advertisement -
Saudi Arabian Woman  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Saudi Arabian Woman  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இவர்கள் பயணிக்க உள்ள விண்கலம், அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியளித்த சவூதி அரேபிய அரசு, அடுத்த நான்கே ஆண்டுகளில் விண்வெளி பயணித்திற்கான அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Saudi Arabian Woman

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.