Tamil Kids News Satellite Launch சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனா பூமியை கண்காணிப்பதற்கான புதிய செயற்கை கோள் ஒன்றை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

‘காபென்5-02′ என்கிற அந்த செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த செயற்கைகோள் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.