Robot Services பொது அறிவு செய்திகள்
வாடிக்கையாளர்களுக்கு உணவை டெலிவரி செய்யும் சேவையில், ஸ்டார்ஷிப்பின் முழு தானியங்கி ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
6 சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு, உணவகத்தில் இருந்து உணவை எடுத்துச்செல்கிறது.
பல்வேறு நாடுகளிலும் தற்போது 2 ஆயிரம் ரோபோக்கள் உணவை டெலிவரி செய்யும் சேவையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் , உலகம் முழுவதும் 40 லட்சம் சேவையை இதுவரை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.