Road Damaged 24 Dead சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையின் இடைப்பகுதியில் திடீரென உடைவு ஏற்பட்டு உருவாக்கிய பள்ளத்தினால் 24 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் (01.05.2024) அதிகாலை 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன இதனால் அந்த சாலையில் பின்தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்த 18 வாகனங்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் விழுந்து பாரிய சேதத்தினை ஏற்படுத்தியுள்ளன.
As daytime footage shows the aftermath of a highway collapse which left dozens of casualties in southern China. 📌#Guangdong | #China At least 19 people were killed and 30 others were hospitalized after a section of a highway collapsed in the Guangdong province of China.#China pic.twitter.com/emxgQcP3Wc
— Kaka kashmiri (@KakaKashmirii) May 1, 2024
இந்த சம்பவம் பற்றி பொலிஸார் மாற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 500க்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் பள்ளத்தில் காயங்களுடன் கிடந்த 30 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![திடீரென ஏற்பட்ட பள்ளம்...24 பேர் பலி Road Damaged 24 Dead 1 Road Damaged 24 Dead சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/05/Untitled-design-2024-05-02T003528.903.jpg)
இந்த பள்ளமானது 184.3 சதுர மீட்டர் அளவை கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.குறித்த பாதிப்பு ஏற்பட்டமைக்ககான காரணங்களை அந்நாட்டு ஆய்வாளர்கள்ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
Kidhours – Road Damaged 24 Dead
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.