Refugees in France சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Boulevard de la Villette பகுதியில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Les services du @Prefet75_IDF ont mis à l’abri 325 personnes au niveau du boulevard de la Villette dans le 19e. L’#Etat reste mobilisé pour accompagner les plus vulnérables.
Retrouvez le communiqué 👇 pic.twitter.com/NMXyFbZecM— Préfecture de la région d’Île-de-France (@Prefet75_IDF) January 18, 2023
புதன்கிழமை பகல் குறித்த பகுதிக்கு வந்த பொலிசார், சுகாதாரமற்று மிக ஆபத்தான முறையில் தங்கியிருந்த அகதிகள் பலரை வெளியேற்றியுள்ளனர்.மொத்தமாக 325 அகதிகள் வெளியேற்றப்பட்டு பேருந்துகளில் ஏற்றி பல்வேறு தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிரான்ஸில் இந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது அகதிகள் வெளியேற்றம் இதுவென கூறப்படுகிறது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.