Monday, September 16, 2024
Homeசிறுவர் செய்திகள்அகதிகள் படகு விபத்துக்குள்ளாகி 12 பேர் பலி Refugee Boat Accident

அகதிகள் படகு விபத்துக்குள்ளாகி 12 பேர் பலி Refugee Boat Accident

- Advertisement -

Refugee Boat Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

65 பேர் கொண்ட அகதிகள் படகு பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது
குறித்த படகு பிரித்தானியா நோக்கி 65 அகதிகளுடன் பிரான்ஸ் நட்டிட்கு அண்டிய கடல் பிரதேசத்தில் பயணித்தவேளை படகு மூழ்கி 12 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.

பாதுகலே மாவட்டத்தின் Cap Gris-Nez கடற்பிராந்தியம் வழியாக படகில் பயணித்த அகதிகளே கடலில் மாண்டுள்ளனர். மிகப்பெரிய தேடுதல் பணிகள் அங்கு இடம்பெற்று வருகிறது.
இதனை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் (Gérald Darmanin) உறுதிப்படுத்தியுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

- Advertisement -

 

- Advertisement -

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.